இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட புதினமாகும். இப் புதினத்திற்கு 1956ம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.
sejarah versi
- Versi 1.7 diposkan pada 2015-02-13
Pengecualian tutup daya ditetapkan
Butiran Atur Cara
- Kategori: Pendidikan > Alat rujukan
- Penerbit: soorianarayanan
- Lesen: Percuma
- Harga: N/A
- Versi: 1.7
- Platform: android