1001 Nights Stories in Tamil 18.0

Lesen: Percuma ‎Saiz fail: 4.93 MB
‎Penarafan Pengguna: 4.3/5 - ‎2 ‎Undi

Tentang 1001 Nights Stories in Tamil

தமிழில் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையை வழங்குவதில் பெருமைப் படுகிறோம். இது வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கதை. மேலும், 1001 அரேபியக் கதைகள் அல்லது அலிப் ஃ லைலா என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. நாங்கள் இந்தப் பயன்பாட்டில் அனைத்துக் கதைகளையுமே பெரும்பாலும் கொடுத்து உள்ளோம். அதிலும், இதில் வரும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கதையும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மிகவும் பிரசித்தி பெற்றக் கதைகள் ஆகும். நீங்கள் சிறுவயதில் வெள்ளித் திரையில் இக்கதைகளை கண்டு பிரமித்து இருக்கலாம். ஆனால், அதைக் காட்டிலும் ஒரு அற்புதமான உணர்வை நீங்கள் இப்பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து படிக்கும் போது நிச்சயம் பெறுவீர்கள். உங்கள் பொழுதை அற்புதமாகக் கழிக்க நிச்சயம் இதில் உள்ள கதைகள் யாவும் உதவும். Satu Ribu dan Satu Malam adalah koleksi cerita Timur Tengah dan Asia Selatan dan kisah-kisah rakyat yang disusun dalam bahasa Arab semasa Zaman Kegemilangan Islam. Ia sering dikenali dalam bahasa Inggeris sebagai Malam Arab. Karya ini dikumpulkan selama berabad-abad oleh pelbagai penulis, penterjemah, dan cendekiawan. Cerita-cerita ini diteruskan dari kisah asal ini; ada yang dirangka dalam kisah-kisah lain, sementara yang lain bermula dan berakhir dengan kelengkungan mereka sendiri. Dan kami gembira untuk membawa koleksi orang-orang yang hebat dalam bahasa Tamil. Peri tentang aplikasi, Aplikasi ini adalah aplikasi pembaca android terbaik dalam bahasa Tamil; anda boleh melihat teks Tamil yang kelihatan jelas dengan telefon bimbit android anda. Berikut adalah ciri-ciri aplikasi ini, 1. Susun atur (Siang, Malam, Sepia dan Moden) - Mod Bacaan 2. Saiz Fon 3. Penanda buku (Cipta, Edit dan Buka) 4. Leret Ke Kiri, Kanan untuk menghidupkan halaman 5. Bacaan Skrin Penuh 6. Halaman Baca Terakhir boleh dibuka terus dari skrin utama