Sidhdha Medicine in Tamil 11.0

Lesen: Percuma ‎Saiz fail: 10.49 MB
‎Penarafan Pengguna: 0.0/5 - ‎0 ‎Undi

Tentang Sidhdha Medicine in Tamil

'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசிய& #015;சியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். Kawan-kawan yang dihormati, berikut adalah aplikasi android untuk kita merujuk salah satu ubat purba kami yang hebat, Sidhdha (Sidda, Siddha, Sidha) Perubatan. Aplikasi ini mempunyai petua Sidhdha untuk setiap seorang daripada kami. Anda boleh menyemak imbasnya oleh bahagian badan anda, masalah badan yang anda hadapi atau bahkan oleh produk perubatan yang anda ada dengan anda. Anda juga boleh mencari perkataan Tamil untuk mencari tip ubat untuk anda baca. Sekarang, ia mempunyai hampir 7000 petua kesihatan untuk semua orang, anda juga boleh berkongsi petua ini dalam Media Sosial atau dengan peranti android rakan anda dengan mengetik di hujung. Sila ambil perhatian, aplikasi ini pada dasarnya adalah koleksi pelbagai rujukan Sidhdha dalam internet awam, buku dan perunding Perubatan Siddha. Oleh itu, saya tidak akan bertanggungjawab terhadap sebarang sebab prosedur yang diberikan dalam aplikasi. Ini adalah rujukan tujuan umum untuk semua orang kita, tidak boleh dirawat tanpa kebenaran (Kerajaan India) Siddha atau Homeopathy atau pengamal Allopathy.